Map Graph

ஜானகி தேவி நினைவு கல்லூரி

ஜானகி தேவி நினைவுக் கல்லூரி என்பது இந்தியத் தலைநகர் தில்லியில் தில்லி பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். இந்தக் கல்லூரி புது தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி கரோல் பாக் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ளது.

Read article